சென்னை | 19/03/2016 |


தளபதி மு.க.ஸ்டாலின், பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிராக விளையாடி அசத்தலான வெற்றியடைந்த இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துகள் தெரிவித்தார். மேலும், புத்திசாலித்தனமாக விளையாடிய வீராட் கோலிக்கு பாராட்டுகளும் தெரிவித்துக் கொண்டார். 


செய்திகளை பகிர்ந்து :