வ.எண். பரிந்துரைத்த நாள் விபரம் பரிந்துரைத்த தொகை (இலட்சத்தில்)
1 (01.04.2012) (குமரன் நகர் பேரூந்து நிலையத்திற்கு சில வசதிகள் செய்துதர construction of asbestos roofing with I section Iron Pillars, Steel fabrications with electrical fittings and also a compound wall 30’ length right side of Kumaran Nagar Bus Terminus). (ரூ. 20 லட்சம்)
27.09.2013 காலம் 5ல் தெரிவிக்கப்பட்ட காரணங்களின் அடிப்படையில் பெரியார் நகரில் EB பேரூந்து நிறுத்தம், கம்பர் நகர் பேரூந்து நிறுத்தம், திருவள்ளூவர் திருமண மாளிகை பேரூந்து நிறுத்தம் ஆகிய நிறுத்தங்களில் பயணிகள் நிழற்குடை அமைக்க இசைவுக் கடிதம் அனுப்பப்பட்டது. ரூ.20 லட்சம்
2 06.06.2012 & 28.11.2012 அங்கன்வாடி / சத்துணவுக் கூடங்கள் புதிதாகக் கட்டுவதற்கு மையம் ஒன்றிற்கு ரூ.16.25 லட்சம் வீதம்
1. டிவிசன் 66 - இராஜாத்தோட்டம் SRP காலனி - மைய எண்.07045
2. டிவிசன் 68 - ஜெய்பீம் நகர் - மதுரைசாமி மடம் மைய எண்.12021
3. டிவிசன் 68 - பேப்பர் மில்ஸ் சாலையில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கட்டித்தர மைய எண்.07038
4. டிவிசன் 65 - ஜி.கே.எம். காலனி 27வது தெரு மைய எண்.12105
ரூ.65 லட்சம்
3 06.06.2012 சென்னை குடிநீர் வாரியத்திற்காக
a) Jet Rodding Machine with Super sucker -1 (25 lakhs)
b) D-siltman machine -2 (12 lakhs)
ரூ.37 லட்சம்
4 15.06.2012 திரு.வி.க.நகர் பகுதி - SRP கோவில் தெருவில் அமைந்துள்ள பாழடைந்த சமூக நலக் கூடத்தைப் புதியதாக வடிவமைத்து சகல வசதிகளுடன் கட்டித்தர ரூ.100 லட்சம் (1 கோடி)
5 (30.07.2012)

02.06.2013
(64வது வட்டம் - திருவீதியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள மாநகராட்சித் தொடக்கப் பள்ளிக்கு அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் கழிப்பறை, குடிநீர், தேவைப்படின் கூடுதல் கட்டிடம் கட்ட மாணவர்கள் அமர்வதற்கான பெஞ்ச், மேஜைகள் வாங்குவதற்கு) மேற்படி பணி கைவிடப்பட்டதால் இந்த நிதியை Div.66 ராஜாத் தோட்டம் - குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் அமைந்துள்ள சிதிலமடைந்த நிலையில் உள்ள சமூக நலக் கூடத்தை இடித்து விட்டு முதல் தளம் 2ம் தளத்துடன் கூடிய பல்நோக்கு சமூக நலக் கூடம் (Multipurpose Hall) அமைத்திட பயன் படுத்த இசைவு தேவைப்படின் கூடுதல் நிதி 2013-14ம் ஆண்டிலிருந்து ஒதுக்கவும் இசைவு (MLA Lr dt:2.6.2013) ரூ.10 லட்சம்

ரூ.10 லட்சம்
6 30.07.2012 மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.10 லட்சம் (ஆண்டிற்கு 5 லட்சம் வீதம்)
7 30.07.2012 64வது வட்டம் ரெட்ஹில்ஸ் சாலையில் அமைந்துள்ள கொளத்தூர் இடுகாட்டிற்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தித்தரவும், சுற்றுச் சுவர் எழுப்பவும் ஒரு பகுதியில் நீத்தார் சடங்குகள் செய்வதற்கான கட்டிடம் கட்டவும் தண்ணீர் வசதிகள் செய்திவுடம் (ஈமச்சடங்கு செய்வதற்கான இடம் அஞ்சுகம் நகர் பால் பூத்திற்கு பின்புறமுள்ள உரம் தயாரிக்க ஒதுக்கிய இடத்தில் கட்டிடம் கட்ட 13.08.2013 அன்று கடிதம் அனுப்பப்பட்டது) ரூ.10 லட்சம்
ரூ.20 லட்சம்
8 (06.09.2012)

27.09.2013
(ஜமாலியா குடிசை மாற்று வாரிய குடியிருப்பிற்கு கழிவுநீர் / மழை நீர் வடிகால்வாய் அமைப்பதற்கு) காலம் 5ல் தெரிவிக்கப்பட்ட காரணத்தின் அடிப்படையில் பெரியார் நகர் EB பேரூந்து நிறுத்தம், கம்பர் நகர் பேரூந்து நிறுத்தம், திருவள்ளூவர் திருமண மாளிகை பேரூந்து நிறுத்தம் ஆகிய இடங்களில் பயணியர் நிழற்குடை அமைக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ரூ.10 லட்சம்

ரூ.10 லட்சம்
9 30.11.2012 ரெட்டை ஏரி - கோயம்பேடு, கோயம்பேடு - ரெட்டை ஏரி சாலைகளில் பேரூந்து நிழற்குடைகள் அமைக்க ரூ.50 லட்சம்
10 07.01.2013 கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வார்டுகள் 64,65, 66,67,68 மற்றும் 69 ஆகியவற்றில் செயல்படும் குழந்தைகள் நலமையம் / சத்துணவுக் கூடங்களுக்கு எரிவாயு இணைப்பு வழங்கவும் நவீனப்படுத்தவும் ரூ.10 லட்சம்
11 07.01.2013 கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக் குட்பட்ட வார்டு 64, 65, 66, 67, 68 மற்றும் 69 ஆகியவற்றில் அமைந்துள்ள அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளுக்குத் தேவைப்படும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்க ரூ.40 லட்சம்
12 14.1.2013 66 வது வட்டம் கிருஷ்ணா நகர் மெயின் ரோடு 1,2,3 தெருக்கள் சாலை போடுவதற்கு ரூ.18 லட்சம்
வ.எண். பரிந்துரைத்த நாள் விபரம் பரிந்துரைத்த தொகை (இலட்சத்தில்)
1 13.08.2013 பயணிகள் பேரூந்து நிழற்குடைகள் அமைக்க
I பெரம்பூர் - கொளத்தூர் வழித்தடம்
1. பெரம்பூர் சர்ச் அருகில்
2. செம்பியம் EB அலுவலகம் அருகில்
3. செம்பியம் ஹூசைன் பார்க் அருகில்
4. பெரவள்ளுர் நிறுத்தம் ஐஐ.

II கொளத்தூர் – பெரம்பூர் வழித்தடம்
1. அண்ணாசிலை - டான்பாஸ்கோ பள்ளி பஸ் நிறுத்தம்
2. பெரவள்ளூர் சதுக்கம் (ஜெயின் ஜுவல்லரி எதிரில்)
3. செம்பியம் மாநகராட்சி மருத்துவமனை எதிரில்
ரூ.105 லட்சம்

(ரூ.15 லட்சம் வீதம்)

(15 X 7 = 105)
2 02.09.2013 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள் / உபகரணங்கள் வாங்க ரூ.5 லட்சம்
3 02.09.2013 கொளத்தூர் தொகுதி வார்டுகள் 64, 65, 66, 67, 68 மற்றும் 69ல் ஏற்படும் குப்பைகளை அகற்றவும் பிரித்து எடுக்கவும் Tricycle, Push Cart, Dust Bins வாங்குவதற்கு ரூ.5 லட்சம்
4 10.09.2013 பெரியார் நகரில் (வார்டு 66) உள்ள அரசு மருத்துவமனைக்கு சோலார் வசதி (Provision of Solar installation) பொருத்துவதற்கு ரூ.5 லட்சம்
5 10.09.2013 இத் தொகுதியில் உள்ள சத்துணவு மற்றும் குழந்தைகள் நல மையம் ஆகியவற்றிற்கு கட்டிடங்கள் கட்ட ரூ.20 லட்சம்
6 10.09.2013 இத் தொகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் / சத்துணவுக் கூடங்கள் ஆகியவற்றை நவீனப்படுத்துவதற்கு ரூ.10 லட்சம்
7 21.11.2013 சென்னை குடிநீர் வாரியம் Jet Roding Machine of D-Siltman Machine வாங்க ரூ.37 லட்சம் 6.6.2012ல் விடுப்பு கூடுதல் நிதி ரூ.14,36,347 வேண்டி சென்னை குடிநீர் வாரியக் கடித நாள் 13.11.2013ன்படி ரூ.14,36,347
8 23.02.2014 கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வார்டு 64, 65, 66, 67, 68 மற்றும் 69ல் உள்ள அரசு / மாநகராட்சிப் பள்ளிகளுக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்துதர ரூ.25 லட்சம்