தேர்தல் பிரச்சாரப் பாதையில்

மு.க.ஸ்டாலின் அவர்களின் தேர்தல் பிரச்சாரத்தை படங்களிலும் வீ டியோவிலும் தொடருவீர்


அன்றாட வாழ்க்கை

குடும்பம் பணி இரண்டிலும் அவர் ஆர்வமுடையவர். கடுமையான தினசரிப் பணிகளுக்கிடையில் தனது பேரக்குழந்தைகளுடன் விளையாடவும் நேரத்தை ஒதுக்குகிறார்.


கொளத்தூர்

கொளத்தூர்


நிகழ்ச்சிகளும் விழாக்களும்

கட்சித் தொண்டர் ஒருவரோ அல்லது ஒரு அமைப்போ அன்புடனும் மரியாதையுடனும் அவரை ஒரு நிகழ்ச்சிக்கு அழைக்கும்போது அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முயற்சி மேற்கொள்வதுதான் சரியாக இருக்கும். அவையனைத்திலும் கலந்துகொள்ள இயலாது என்றபோதும், தன்னுடைய நிகழ்ச்சிகளுக்கேற்ப அவற்றில் முடிந்த அளவு பெரும்பாலானவற்றில் கலந்து கொள்ள மு.க.ஸ்டாலின் முயலுகிறார்.


பணி

சட்டமன்ற உறுப்பினராக, கட்சியின் பொருளாளராக, இளைஞர் அணி தலைவராக, அர்ப்பணிப்பு கொண்ட கட்சி ஊழியராக மு.க.ஸ்டாலின்


நமக்கு நாமே

விடியல் மீட்பு பயணம்